×

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை தாக்கிய விவகாரம் : தமமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை  :கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை தாக்கிய விவகாரத்தில் தமமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளில் ஜலாலுதீன், அபு உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonam Kumar , Coimbatore, Tudiyalur, girl, killing, censorship, TMMuK, hospital
× RELATED புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை...